今年夏季,絕不能錯過名勝壹號世界郵輪重回基隆啟航!多種優惠方案讓您輕鬆預訂心儀的日本沖繩郵輪行程,同時省下大筆開支!

”Maldives வேண்டாம்.. Lakshadweep போதும்” – PM Modi மீதான அவதூறுக்கு Indians பதிலடி | DW Tamil

3 個月前
-
-
(基於 PinQueue 指標)
இந்திய பிரதமர் மோதி குறித்து மாலத்தீவின் அமைச்சர்கள் சிலர் அவதூறாக பேசியதை தொடர்ந்து, அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#maldivesreactiononlakshadweep #maldviesministerstweet #lakshadweepvsmaldives #maldivescontroversy #whatishappeninginmaldives #pmmodimaldivesissue #maldviesministerscommentsonpmmodi #maldivesministersremoved

Subscribe DW Tamil - https://bit.ly/dwtamil
Facebook DW Tamil - https://bit.ly/dwtamilfb

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
-
-
(基於 PinQueue 指標)
0 則留言